siruppiddy nilavarai.com navarkiri.net

March 17, 2014

சாதனங்களுக்கான Crazy Taxi ஹேமை இலவசமாக பெற

Sega நிறுவனமானது அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட மொபைல் சாதனங்களுக்காக Crazy Taxi எனும் ஹேமினை அறிமுகம் செய்துள்ளது.
4.99 டொலர்கள் பெறுமதியான இக்ஹேமினை பிரபல்யப்படுத்தும் பொருட்டு இம்மாதம் 19ம் திகதி வரை முற்றிலும் இலவசமாக வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதேவேளை பணம் கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டி அப்பிளிக்கேஷன்களை கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் தரவேற்றம் செய்யப்பட்டபின் அவற்றினை இலவசமாக வழங்க அனுமதிப்பதில்லை.
இதன் காரணமாக Sega நிறுவனம், தற்போது பணம் கொடுத்து கொள்வனவு செய்யவேண்டிய பதிப்பினை நீக்கிவிட்டு இலவச பதிப்பினை தரவவேற்றம் செய்துள்ளது.
 

No comments:

Post a Comment