siruppiddy nilavarai.com navarkiri.net

January 14, 2014

HP நிறுவனத்தின் Phablet ஸ்மார்ட் கைப்பேசி

கணனி உற்பத்தியில் கொடி கட்டிப் பறக்கும் HP நிறுவனமானது Phablet எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அடுத்த வாரமளவில் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் முழுமையான விபரங்கள் இதுவரையில்

வெளியிடப்படாத போதிலும் 6 தொடக்கம் 7 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டிருக்கலாம் எனவும், கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தவிர இக்கைப்பேசியின் விலையானது 200 அமெரிக்க டொலர்கள் வரையில் இருக்கலாம் எனவும் அனுமானிக்கப்படுகின்றது.
 

No comments:

Post a Comment