siruppiddy nilavarai.com navarkiri.net

January 15, 2014

அறிமுகப்படுத்தும் Toyota புதிய கார் (காணோளி)

கார் உற்பத்தியில் முன்னணியில் திகழும் நிறுவனங்களுள் ஒன்றான Toyota ஆனது FT-1 எனும் காரினை விரைவில் விற்பனைக்கு விடவுள்ளது.
இந்த வருடம் இடம்பெற்று வருகின்ற Detroit Motor Show வில் இதன் மாதிரி வடிவமைப்பினை அறிமுகம் செய்துள்ள அந்நிறுவனம் இரண்டு வருடங்களுக்கு முன்பே இக்காரின் மாதிரியினை வடிவமைக்கும் பணியில் இறங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

 

No comments:

Post a Comment