மிகவும் குறைந்த மின் சக்தியை நுகரும் மின்குமிழ்கள். காணோளி.
தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக ஏற்படும் புரட்சியில் தற்போது குறைந்த மின்சக்தியை நுகரும் மின்குமிழ்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.
Plumen 002 எனப்படும் இந்த மின்குமிழை Plumen 001 மின்குமிழை தயாரித்த குழுவே தயாரித்துள்ளது.
இம் மின்குமிழ்கள் 30W வலுவுடையை மின்குமிழை விடவும் 25 சதவீதமான சக்தியை சேமிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment