siruppiddy nilavarai.com navarkiri.net

January 17, 2014

Oppo Neo எனும் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்

Oppo நிறுவனமானது அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட Oppo Neo எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை நேற்றைய தினம் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்துள்ளது.
4.5 அங்குல அளவுடையதும் FWVGA IPS தொழில்நுட்பத்தினைக் கொண்டதுமானது தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியில் 1.3GHz வேகம் கொண்ட Processor, 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியனவும் காணப்படுகின்றன.
மேலும் இவை இரட்டை சிம் வசதி கொண்டதுடன், 132mm x 65.8mm x 9.2mm அளவுடையதாக இருப்பதுடன், 1900 mAh மின்கலத்தினையும் உள்ளடக்கியுள்ளது.
இதன் விலையானது 215 டொலர்கள் ஆகும்
 

No comments:

Post a Comment