Galaxy Win Pro எனும் மற்றுமொரு ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்வது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது சம்சுங் நிறுவனம்.
4.5 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது 1.2 GHz வேகத்தில் செயலாற்றவல்ல Processor மற்றும் 5 மெகாபிக்சல்களை உடைய கமெரா போன்றவற்றை கொண்டுள்ளது.
மேலும் கூகுளின் Android 4.2.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இக்கைப்பேசியில் 2,100 mAh மின்கலம், 8GB சேமிப்பகம் என்பனவும் காணப்படுகின்றன
No comments:
Post a Comment