siruppiddy nilavarai.com navarkiri.net

December 8, 2013

iPad ஹேம்களை உருவாக்க புதிய அப்பிளிக்கேஷன் அறிமுகம் (வீடியோ இணைப்பு)

 iPad சாதனங்களை பயன்படுத்தும் பயனர்களே தமக்கு ஏற்ற வகையில் ஹேம்களை உருவாக்கிக்கொள்ளகூடிய வகையிலான அப்பிளிக்கேஷன் ஒன்றினை Incuvo நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Createrria எனப்படும் இந்த அப்பிளிக்கேஷனின் உதவியுடன் இரு பரிமாணத்தினைக் கொண்ட ஹேம்களை தனியாகவோ அல்லது நண்பர்களுடன் இணைந்தோ உருவாக்கிக்கொள்ளக்கூடியவாறு வடிவமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இணையத்தள முகவரி
 

No comments:

Post a Comment