siruppiddy nilavarai.com navarkiri.net

December 21, 2013

புத்தம் புது அம்சங்களுடன் வருகிறது Oppo N1 Smart Phone


Oppo எனும் நிறுவனமானது தனது முதலாவது கைப்பேசியினை இம்மாதம் 24ம் திகதி அறிமுகப்படுத்துகின்றது.
Oppo N1 CyanogenMod எனப்படும் இந்த ஸ்மார்ட் கைப்பேசியானது ஏனைய கைப்பேசிகளை விடவும் புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

விசேடமாக இதன் கமெராவது 180 டிகிரியில் சுழற்றக்கூடியவாறு காணப்படுகின்றது.
இது தவிர 5.9 அங்குல தொடுதிரை, 1.7GHz வேகம் கொண்ட Snapdragon 600 Processor, 2GB RAM ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.
இதன் விலையானது 599 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment