கணனியின் வருகையால் அனைத்து துறைகளும் கணனிமயப்படுத்தப்பட்டுள்ளதுடன், அத்துறைகள் இலகுபடுத்தப்பட்டும் உள்ளது.
இதே போலவே தனிப்பட்ட வரவு செலவுகளை திட்டமிடலிலும் கணனிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கென YourMoneyGuard எனும் மென்பொருள் பெரிதும் உதவியாகக் காணப்படுகின்றது.
காலண்டர் அடிப்படையில் காணப்படும் இம்மென்பொருளின் உதவியுடன் ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல்களை மிகவும் இலகுவாக திட்டமிட்டு ஒழுங்குபடுத்தக்கூடிவாறு இருக்கின்றது
No comments:
Post a Comment