siruppiddy nilavarai.com navarkiri.net

December 20, 2013

அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி


Vivo நிறுவனமானது வினைத்திறன் வாய்ந்த புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
6 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்ட Xplay 3S எனும் இக்கைப்பேசியானது 2.3GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Processor மற்றும் பிரதான நினைவகமாக 3GB RAM ஆகியவற்றினை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது.
Android இனை அடிப்படையாகக் கொண்ட Funtouch இயங்குதளத்தினைக்கொண்டுள்ளதுடன், 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய துணையான கமெரா போன்றனவும் காணப்படுகின்றன.
32GB சேமிப்பு வசதியினைக் கொண்ட இதன் விலை 576 அமெரிக்க டொலர்கள் ஆகும்
 
 

No comments:

Post a Comment