BlackBerry நிறுவனம் அண்மையில் வெளியிட்டு பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள BBM Voice மற்றும் BBM Channel அப்பிளிக்கேஷன்களை iOS, Android சாதனங்களுக்காக அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
BBM Voice ஆனது செல்பேசியில் சேமிக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு குரல்வழி அழைப்பினை ஏற்படுத்துவதற்கும், BBM Channel ஆனது BlackBerry Messenger ஊடான உரையாடல்களுக்கும் பயன்படும் மென்பொருள் ஆகும்.
இந்த அப்பிளிக்கேஷன்கள் அடுத்த வருடம் அளவில் iOS, Android சாதனங்களிலும் பயன்படுத்தக்கூடிய வகையில் வெளியிடப்படவுள்ளன
No comments:
Post a Comment