siruppiddy nilavarai.com navarkiri.net

September 11, 2013

சாதனை படைத்த இன்ஸ்டோகிராம்


புகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோ கோப்புக்களை பகிரும் தளமான இன்ஸ்டோகிராம் கடந்த 6 மாதங்களில் 50 மில்லியன் பயனர்களை எட்டியுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 26ம் திகதி 100 மில்லியன் பயனர்களை தன்னகத்தே கொண்டிருந்த இன்ஸ்டோகிராமானது, அதன் பின்னரான 6 மாதங்களில் மேலம் 50 மில்லியன் பயனர்களுடன் தற்போது 150 மில்லியன் பயனர்களை கொண்டுள்ளது.
எவ்வாறாயினும் சில மாதங்களிற்கு முன்னர் இத்தளத்தினை பேஸ்புக்கானது கொள்வனவு செய்திருந்தமை குறிபப்பிடத்தக்கது

No comments:

Post a Comment