siruppiddy nilavarai.com navarkiri.net

September 11, 2013

ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்



ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் காலடி பதித்துள்ள Archos நிறுவனம் தற்போது Archos 50 Oxygen எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்ய காத்திருக்கின்றது.
கூகுளின் Android 4.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசியானது 1.5GHz வேகத்தில் செயற்படக்கூடிய Quad-Core MediaTek Processor, மற்றும் சேமிப்பு நினைவகமாக 16GB கொள்ளளவு ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.
இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா போன்றனவும் காணப்படுகின்றது.{காணொளி}
 
 

No comments:

Post a Comment