இடவசதியை சேமிக்கக்கூடியதாக இருக்கும் இந்த வன்றட்டுக்கள் 500GB கொள்ளளவினை உடையதாக காணப்படுகின்றது.
5mm தடிப்பு மற்றும் 3.3 அவுன்ஸ் எடைகொண்டதாக உருவாக்கப்பட்டிருக்கிறன.
மேலும் 100MB/s என்ற வேகத்தில் தரவுப்பரிமாற்றம் செய்யக்கூடியவையாகவும் காணப்படுகின்றது
No comments:
Post a Comment