இணையம் சார்ந்த பல்வேறு சேவைகளை வழங்குவதில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களுள் ஒன்றான யாகூ ஆனது தனது பயனர்களுக்கென புத்தம் புதிய வடிவமைப்பினைக் கொண்ட முகப்பு பக்கத்தினை மீள்வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளது.
மீள வடிவமைக்கப்பட்ட இப்பக்கமானது முன்னரைக்காட்டிலும் பயனர்களுக்கு பிரத்தியேகமானதும் கவர்ச்சிகரமானதுமான இடைமுகத்தினையும் வழங்குவதுடன் மிகவும் தெளிவானதாகவும் காணப்படுகின்றது.
இவற்றுடன் இப்புதிய வடிவமைப்பில் யாகூ கணக்கு அல்லது பேஸ்புக் கணக்கு மூலம் லாக்கின் செய்யும் வசதியும் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment