siruppiddy nilavarai.com navarkiri.net

February 25, 2013

அறிமுகப்படு​த்தும் Optimus G Pro Panorama ஸ்மார்ட்


தொழில்நுட்ப புரட்சியில் கொடிகட்டிப்பறக்கும் LG நிறுவனமானது தற்போது Optimus G Pro Panorama எனும் தனது புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்துகின்றது. இதில் நிறுவப்பட்டுள்ள Panorama VR கமெரா அப்பிளிக்சேஷனானது கூகுளின் Sphere Feature சேவைக்கு இணையான தொழில்நுட்பத்தினைக் கொண்டுள்ளதாகக் காணப்படுவது விசேட அம்சமாகும். மேலும் இக்கைப்பேசிகள் 5.5 அங்குல அளவுடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ளதோடு 1.7GHz வேகத்தில் செயலாற்றும் Quad Core Qualcomm Snapdragon S4 Pro Processor மற்றும் பிரதான நினைவகமாக 2GB RAM மற்றும் 32GB சேமிப்புக்கொள்ளளவு ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளன,

No comments:

Post a Comment