சேமிப்பு சாதனைங்களை உற்பத்தி
செய்வதில் பெயர் பெற்ற நிறுவனமான Kingston இணைப்பு வசதிகள் அற்ற (Wireless)
துணைச்சேமிப்பு சாதனத்தினை அறிமுகப்படுத்துகின்றது.
Wi-Drive என அழைக்கப்படும் இச்சாதனமானது தற்போது iOS மற்றும் Android
இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களுக்காக அறிமுகப்படுத்தப்படுகின்றது.
121.5mm x 61.8mm x 9.8mm அளவுடைய இந்த சேமிப்பு சாதனமானது 32GB, 64GB மற்றும் 128GB அளவுகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளதுடன் இவற்றின் பெறுமதியானது 176 அமெரிக்க டொலர்களாகும் |
December 16, 2012
Kingston அறிமுகப்படுத்தும் புதிய வயர்லெஸ் சேமிப்பு சாதனம்/
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment