By.Rajah.மனிதப்படுகொலைகளை நேரில் பார்க்கவே எம் இதயங்கள் பலவீனமாகிவிடுகிறது. அதற்குள் மனித இறைச்சி விற்பனைக்கா என ஏக்கம் ஏற்படுகிதல்லவா? செய்திக்கு செல்ல முன்னர் படங்களை பலவீனமானவர்கள் யாரும் பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
சரி இனி செய்திக்கு வருவோம். மனித இறைச்சி விற்பனை நிலையம். ஆம் இங்கு மனிதனின் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்னும் விற்பனையில்... என்ன நெஞ்சம் பதறுகிறதா....??? பதறவேண்டாம் இது யாவும் உண்மையல்ல. பிரபல கணணி விளையாட்டான ரெசிடன்ட் ஓப் எவில் (resident Of Evil-6) என்கின்ற பகுப்பின் 6வது வெளியீட்டுக்காகவே இந்த டெரரான (terror) ஆயத்தங்கள்.
ஆனால் அச்சு அசல் மனித உடல் பாகங்கள் கட்டமைப்புகள் போன்றே உருவாக்கப்பட்டுள்ள இவற்றை ஒரு கலை அம்சமாக அவர்கள் பார்க்கிறார்கள். மனித இறைச்சி விற்கப்படும் ஒரு சந்தையாக அமைத்து தமது புதிய வெளியீட்டுக்கான சந்தைப்படுத்தல் உத்தியாக இவற்றை மேற்கொண்டள்ளார்கள்.
மனித மூளை- கால்-கை என ஒவ்வொரு உறுப்புக்களும் நிஐத்தை பிரதிபலித்து படங்கள் எம்மை பயமுறுத்துகின்றது. எனினும் இது எல்லாம் பொய் என நினைத்துக்கொண்டு தைரியமானவர்கள் மட்டும் கிழுள்ள படங்களை பார்க்கவும்.

No comments:
Post a Comment