siruppiddy nilavarai.com navarkiri.net

October 17, 2012

இஸ்ரேல் பார்லிமெண்ட் திடீர் கலைப்பு. ஜனவரி 22ம் தேதி தேர்தல்.


Wednesday 17 October 2012 By.Rajah.
இஸ்ரேல் நாட்டில், சிக்கன நடவடிக்கையை பின்பற்றும் வகையில், பட்ஜெட் தயாரிக்க, ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள், ஒத்துழைக்காத காரணத்தால், பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, விரைவில் தேர்தலை நடத்த போவதாக கூறியிருந்தார்.இதன் படி, 120 பேர் கொண்ட பார்லிமென்ட், நேற்று முன்தினம் இரவு கலைக்கப்பட்டது.

இதையடுத்து, அடுத்தஆண்டு ஜனவரி 22ம்தேதி, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.அடுத்த ஆண்டு, அக்டோபர் மாதத்தில் தான் பார்லிமென்ட் தேர்தல்முறைப்படி நடத்தப்பட வேண்டும்; ஆனால், முன்கூட்டியே ஜனவரியில் தேர்தல் நடக்க உள்ளது.



 

No comments:

Post a Comment