முன்னணி இணைய உலாவிகளுள் ஒன்றான Firefox உலாவியின் 29வது பதிப்பு Mozilla நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இது முற்றிலும் புதிய வடிவமைப்புடனும், அனைத்து செயற்பாடுகளையும் ஓரிடத்தில் உள்ளடக்கிய புதிய மெனு என்பவற்றினைக் கொண்டதாக காணப்படுகின்றது.
அத்துடன் டேப் வசதியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக முன்னைய பதிப்புக்களை விடவும் முற்றிலும மாறுபட்ட இணைய தேடல் அனுபவத்தினை பயனர்களுக்கு இப்புதிய உலாவி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது
.
.
No comments:
Post a Comment