தொடர்ச்சியாக பல்வேறு ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்துவரும் சம்சுங் நிறுவனம் தற்போது அதி வினைத்திறன் வாய்ந்த கமெராவுடன் கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
இக்கைப்பேசியானது 20.7 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்களை
இக்கைப்பேசியானது 20.7 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்களை
உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினை உள்ளடக்கியுள்ளது.
இவை தவிர 4.7 அங்குல அளவுடைய Super AMOLED தொடுதிரை, Dual Core 1.7GHz Processor மற்றும் Quad Core 1.3GHz Processor ஆகியவற்றினைக் கொண்டதாகவும், 2GB RAM , 8GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினை உள்ளடக்கியதாகவும் இக்கைப்பேசிய அறிமுகமாகவுள்ளது.
இதன் விலையானது 499 யூரோக்கள் ஆகும்.
No comments:
Post a Comment