தம்மை சுயமாகவே ஒவ்வொருவரும் புகைப்படம் எடுக்கக்கூடிய முகம் பார்க்கும் கண்ணாடிகளை iStrategy லேப் அறிமுகம் செய்துள்ளது.
SELFIE Mirror எனும் இத்தொழில்நுட்பமானது சுயமாகவே ஒருவரது முகத்தினை அடையாளம் காணக்கூடியவாறும், அவரது சிரிப்பினை அடையாளம் கண்டு புகைப்படம் எடுக்கக்கூடியவாறும் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் உட்பகுதியினுள் Apple Mac Mini சாதனம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment