siruppiddy nilavarai.com navarkiri.net

March 31, 2014

முதலாவது ஸ்டோரை துருக்கியில் திறக்கும் அப்பிள்


அப்பிள் நிறுவனமானது தனது சந்தைப்படுத்தலை உலகெங்கிலும் விரிவாக்கம் செய்யும் பொருட்டு பல நாடுகளிலும் தனது ஸ்டோர்களை திறந்து வைப்பதில் முனைப்புக் காட்டி வருகின்றது. இதன் அடிப்படையில் துருக்கியின் ஸ்தான்புல் நகரில் தனது முதலாவது ஸ்டோரினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ம் திகதி திறந்துவைக்கவுள்ளது. இதேவேளை ஏப்ரல் 10ம் திகதி முதல் வாடிக்கையாளர்களுக்கான சேவையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்டோர் ஆனது 20,000 சதுர அடிகள் பரப்பளவில் இரு தட்டுக்களாக அமைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment