siruppiddy nilavarai.com navarkiri.net

March 25, 2014

அறிமுகம் செய்யும் புத்தம் புதிய Phablet

Motorola நிறுவனமானது கடந்த வரும் கைப்பேசிகள் உட்பட சில சாதனங்களை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்திருந்தது.

இவற்றுள் Moto X Successor, Moto 360 எனும் ஸ்மார்ட் வோச்சும் அடங்கும்.
எனினும் இச்சாதனங்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையில் தற்போது 6 அங்குல அளவுடைய Moto 360 எனும் Phablet இனை அறிமுகம் செய்யவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது
                             

No comments:

Post a Comment