Samsung மற்றும் LG நிறுவனங்கள் தமது வளையக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்ய முன்னரே சோனி நிறுவனம் தனது Xperia Z1 கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.
இந்நிலையில் இக்கைப்பேசியின் வெளிப்பகுதி உலோகக் கலப்பினைக் கொண்டுள்ள போதிலும் அவை வளைவதாக சில பயனர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
எனினும் Xperia Z1 ஆனது வளையும் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி வடிவமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இப்பிரச்சினைக்கான விளக்கம் கோரப்பட்டுள்ளதுடன், புகைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment