siruppiddy nilavarai.com navarkiri.net

January 22, 2014

Phone-களை சார்ஜ் செய்யும் நவீன சாதனம்

iPhone - இனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் துணைச்சாதனங்களில் வரிசையில் Star Wars Lightsaber எனும் சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டார் வார் ரசிகர்களை கவரும் விதத்தில் உருவாக்கப்பட்ட இச்சாதனத்தை பயன்படுத்தி iPhone - களை சார்ஜ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. USB இணைப்பானைக் கொண்டுள்ள இந்த சார்ஜரிலிருந்து 2,800 mAh மின்கலங்களை சார்ஜ் செய்ய முடியும். மேலும் சுவாரஸ்ய நோக்கம் கருதி LED மின்குமிழ் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது


No comments:

Post a Comment