இலத்திரனியல் உலகில் தற்போது ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் பேசுபொருளாக விளங்கிக்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் நவீன தொழில்நுட்பம் ஒன்றினை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட குமிழ் வடிவ கடிகாரங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
Blub Tube Clock என அழைக்கப்படும் இவை மின்குமிழ் ஒளிர்வதன் மூலம் நேரத்தை அறியத்தருகின்றன.
கண்கவர் வடிவத்தில் காணப்படும் இக்கடிகாரத்தின் மூலம் 12 மணித்தியால முறையிலும் 24 மணித்தியால முறையிலும் நேரங்களை அறிந்துகொள்ள முடியும்.
இதன் பெறுமதி 369 அவுஸ்திரேலிய டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment