siruppiddy nilavarai.com navarkiri.net

December 19, 2013

அறிமுகமாகும் நவீன வசதிகளுடன் UbiSlate டேப்லட்கள்


DataWind எனும் நிறுவனம் குறைந்த விலைகளையுடைய UbiSlate 7Ci, 7C+ மற்றும் 7Cz எனும் டேப்லட்களை அறிமுகம் செய்கின்றது.
இவற்றுள் UbiSlate 7Ci ஆனது Cortex A8 1GHZ Processor, 512MB RAM, 4GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் Android 4.0.3 இயங்குதளத்தினைக் கொண்ட இச்சாதனமானது 7 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது. இதன் பெறுமதியானது 30 யூரோக்கள் ஆகும்.
தவிர UbiSlate 7C+ டேப்லட்டின் பெறுமதி 69.99 யூரோக்கள் ஆகவும், 7Cz டேப்லட்டின் விலை 129.99 யூரோக்கள் ஆகவும் காணப்படுகின்றது.
 

No comments:

Post a Comment