தற்போது காணப்படும் உணவு தயாரிக்கும் முறைகள் சற்று கடினமானதும், நேரத்தை அதிகம் செலவு செய்ய வேண்டியவையுமாக காணப்படுகின்றன. இதனை தவிர்ப்பதற்கு இதுவரை காலமும் பல்வேறு முப்பரிமாண சாதனங்களை உருவாக்க பயன்படுத்தப்பட்டு வந்த 3D பிரிண்டர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. இதன் அடிப்படையில் Foodini எனும் பிரிண்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பிரிண்ட ர் மூலம் பல்வேறு வகையான உணவுகளை தயாரித்துக்கொள்ள முடியும். 100 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தை வெளிவிடக்கூடிய இச்சாதனத்தின் விலையானது 835 யூரோக்களாக காணப்படுவதுடன், 2014ம் ஆண்டின் நடுப்பகுதியில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
December 17, 2013
உணவுகளை தயாரிக்க அறிமுகமாகும் நவீன தொழில்நுட்பம்
தற்போது காணப்படும் உணவு தயாரிக்கும் முறைகள் சற்று கடினமானதும், நேரத்தை அதிகம் செலவு செய்ய வேண்டியவையுமாக காணப்படுகின்றன. இதனை தவிர்ப்பதற்கு இதுவரை காலமும் பல்வேறு முப்பரிமாண சாதனங்களை உருவாக்க பயன்படுத்தப்பட்டு வந்த 3D பிரிண்டர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. இதன் அடிப்படையில் Foodini எனும் பிரிண்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பிரிண்ட ர் மூலம் பல்வேறு வகையான உணவுகளை தயாரித்துக்கொள்ள முடியும். 100 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தை வெளிவிடக்கூடிய இச்சாதனத்தின் விலையானது 835 யூரோக்களாக காணப்படுவதுடன், 2014ம் ஆண்டின் நடுப்பகுதியில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment