கடந்த மாதம் வெளியிடப்பட்டு விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது Asha 502.
இந்த கைபேசி 3 Inch Display மற்றும் Gorilla Class பாதுகாப்புடன் நமக்கு சந்தையில் கிடைக்கிறது.
மேலும் இதில் 5MP க்கு Camera உள்ளது, படங்களின் கிளாரிட்டியும் மற்ற மொபைல்களை விட சற்று அதிகமாகவே உள்ளது.
இதில் 2G, 3G, Wi-Fi என அனைத்துமே இந்த கைபேசியில் ஒரு பெரும் தொகுப்பாக கிடைக்கிறது எனலாம்.
One Touch Facebook மற்றும் Twitter ஆப்ஷனும் இதில் உள்ளது, அதாவது நீங்கள் பேஸ்புக் செல்ல அதற்கென பிரத்யேகமாக இருக்கும், அந்த பட்டணை ஒரு முறை அழுத்தினாலே போதும்.
ஆஷா மொபைல்களில் 64MB க்கு RAMமும், ஆஷா 1.2 Version OS-ம் இதில் உள்ளது.
இது உங்களது மொபைலை வேகமாக செயல்பட உதவுகிறது.
மேலும் 32GB வரை Memory Card Option- இதில் உள்ளது, ஆனால் இதில் Inbuilt Memory இல்லை.
No comments:
Post a Comment