விண்டோஸ் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட கைப்பேசிகளை அல்லது டேப்லட்களை பாவிப்பவர்களுக்கு மைக்ரோசொப்ட் நிறுவனம் புதிய சலுகை ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது ஒன்லைன் சேமிப்பு வசதியை வழங்கும் Sky Drive இல் 20GB சேமிப்பு கொள்ளளவை இலவசமாக வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
எனினும் இவ்வசதி ஒரு வருட காலத்திற்கே இலவசமாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் தற்போது வழங்கப்படும் 7GB சேமிப்பு கொள்ளளவுடன் மொத்தமாக 27GB சேமிப்பு வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment