siruppiddy nilavarai.com navarkiri.net

November 26, 2013

2TB கொள்ளவுடைய பிரத்தியேக சேமிப்பு நினைவகம் அறிமுகம்

கணினியில் சேகரிக்கப்பட்டிருக்கும் தரவுகளை பாதுகாப்புக் கருதி பேக்கப் எடுத்து வைத்திருப்பது வழமையாகும்.

இதற்கு வெளியக நினைவகம் அல்லது பிரத்தியேக சேமிப்பு நினைவகங்கள் (External Storage) பயன்படுத்தப்படும்.
தற்போது LaCie நிறுவனம் 2TB கொள்ளவு உடைய சேமிப்பு நினைவகத்தினை அறிமுகம் செய்துள்ளது.

இச்சாதனம் Thunderbolt, USB 3.0 இணைப்பியின் மூலம் கணினியுடன் இணைக்கக்கூடியவாறு காணப்படுவதுடன் USB 3.0 இனூடாக 5Gb/s என்ற வேகத்திலும், Thunderbolt ஊடாக 10Gb/s என்ற வேகத்திலும் தரவுப்பரிமாற்றம் செய்யக்கூடியவாறு காணப்படுகின்றது.
{காணொளி, }
 

No comments:

Post a Comment