சீனாவை தளமாகக் கொண்டு இயங்கும் Foxconn நிறுவனமானது அப்பிள் தயாரிப்புக்களை வடிவமைத்து பெயர் பெற்ற நிறுவனம் ஆகும்.
இந்நிறுவனம் தற்போது பென்சில்வேனியாவில் பாரிய உற்பத்தி நிறுவனம் ஒன்றினை நிர்மாணிப்பதற்காக சுமார் 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்கின்றது.
அதேவேளை 10 மில்லியன் வரையான முதலீட்டினை புதிய ஆய்வுகள் தொடர்பாக முதலீடு செய்வதுடன் 500 பேருக்கு புதிய வேலைவாய்ப்பினை வழங்கவும் தயாராகி வருகின்றது.
No comments:
Post a Comment