குறிப்பெடுத்தல், புகைப்படங்கள், ஆடியோக் கோப்புக்கள் போன்றவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளல் போன்றவற்றிற்காக உருவாக்கப்பட்டதே Evernote அப்பிளிக்கேஷன் ஆகும்.
இதுவரை காலமும் மென்பொருள் வடிவில் காணப்பட்ட இந்த அப்பிளிக்கேஷன் ஆனது தற்போது ஒன்லைனில் பயன்படுத்தக்கூடியதாக வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது கூகுளின் குரோம் உலாவியினைப் பயன்படுத்துபவர்கள் Evernote Web Clipper 6 எனும் நீட்சியை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்வதன் மூலம் இதனைப் பயன்படுத்த முடியும்.
இந்த ஒன்லைன் அப்பிளிக்கேஷனில் சில புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவற்றினை காணொளி மூலம் அறிந்துகொள்ளலாம்.
(வீடியோ இணைப்பு)
No comments:
Post a Comment