கூகுளின் புதிய இயங்குதளமான Android 4.4 KitKat - இனை அடிப்படையாகக் கொண்ட Nexus 5 டேப்லட்டினை எதிர்வரும் அக்டோபர் மாதம் 14ம் திகதி கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இந்த தகவலை கூகுள் நிறுவுனம் இரகசியமாக பேணி வருகின்றது.
இந்நிலையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Android 4.4 KitKat இயங்குதளத்தில் பின்வரும் சிறப்பம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment