siruppiddy nilavarai.com navarkiri.net

April 8, 2013

காதல் வந்தாலே கண்ணீரில் தான் வாழ்க்கை

என்னிலும் சிறந்த துணையை அடைந்தால் அன்பே...
நீ என்னை மறப்பாய்...!!!
 என்னிலும் தாழ்ந்த துணையை அடைந்தால் அன்பே... நீ என்னை நினைப்பாய்...!!! ,,,,,,,,,,,,,,அழகாய் பேசி,சிரித்து பழகிய
நாட்களை நினைத்து பார்க்கும் போது...
 இப்பொழுது நம்மிடையே இருக்கும் ...
 இந்த பிரிவு,
கொலையை காட்டிலும் கொடுமையடி...!!!,,,,,,,,,
 நீ காதலித்துக்கொண்டும் பொய் பேசுவதுதான்
எனக்கு புரிய வில்லையடி..!
நீ என்னை ஏமாத்துகிறாய் எண்டு நினைக்காதே
 நீ புனிதமான காதலுக்கு துறோகம் செய்கிறாய். !!
அன்பே..!நான் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும்
ஓராயிரம் அர்த்தங்கள் உண்டு... !!!
அதில் ஒன்றாவது உனக்கு புரிந்திருந்தால்
என் மனம் மகிழ்ந்திருக்கும் அதை கண்டு ..!!

No comments:

Post a Comment