siruppiddy nilavarai.com navarkiri.net

February 2, 2013

Google Earth - இன் புதிய அம்சங்கள்


அபரிமிதமான இணையத்தள வளர்ச்சியின் காரணமாக மொத்த உலகத்தையும் ஒரு கணினிக்குள் கொண்டுவந்து சாதனை படைத்த கூகுளின் Google Earth சேவை தற்போது புதிய அம்சங்களை உள்ளடக்கியதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. முன்னர் காணப்பட்ட சட்டலைட் படங்களுடன் மேலும் 100,000 வரையான பல்வேறு பிரபலமான இடங்களின் படங்களை உள்ளடக்கிய வெளியிடப்பட்டுள்ளதுடன் தற்போது மொத்தமாக 200 வரையான நாடுகளின் நகரங்கள் மற்றும் ஏனைய முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும் இவ்சேவையினை டெக்ஸ்டாப் கணினிகள் அனைத்திலும் பயன்படுத்தக்கூடியதாக காணப்படுவதுடன் iOS, மற்றும் Android இயங்குதளங்களைக் கொண்ட சாதனங்களிலும் பயன்படுத்தக்கூடியதாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது{ ( காணொளி, இணைப்பு)}

No comments:

Post a Comment