siruppiddy nilavarai.com navarkiri.net

January 14, 2013

புதிய வசதிகளுடன் கூடிய Google Chrome 24.0-வை

இன்றைய உலகில் அதிகளவான பயனாளர்களால் பயன்படுத்தப்படும் உலாவி கூகுள் குரோம். கூகுள் தன்னுடைய பயனாளர்களுக்காக புத்தம் புது வசதியை நாள்தோறும் அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கின்றது. அந்த வகையில், சில மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய வசதிகளுடன் கூகுள் குரோம் 24.0.1312.52 வெளியாகி உள்ளது. நீங்கள் குரோம் உலாவி பயன்படுத்தும் நபராக இருப்பின், குரோம் உலாவியில் Go to Crunch >> About Google Chrome சென்று Update என்பதை கிளிக் செய்யவும். விண்டோஸ் - தரவிறக்க சுட்டி லினக்ஸ் - தரவிறக்க சுட்டி அன்ட்ராய்டு - தரவிறக்க சுட்டி

No comments:

Post a Comment