டிஜிட்டல் தொழில்நுட்பத்தினை
அடிப்படையாகக் கொண்ட உலகில் காணப்படும் கைக்கடிகாரங்களுள் மிகவும் மெல்லிய தோற்றம்
கொண்ட கடிகாரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
LCD திரையினைக் கொண்ட CST-01 எனப்படும் இக்கைக்கடிகாரங்கள் 0.8 மில்லிமீட்டர்கள்
தடிப்புடையவையாக இருக்கின்றன. மேலும் இவை 180 டிகிரி பார்வைக்கோணத்தை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். நிறையில் 12 கிராம் ஆகக் காணப்படும் இந்த அதிநவீன கடிகாரங்களின் பெறுமதி 129 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களை கொண்ட இரு வகைகள் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.{காணொளி, } |
January 14, 2013
மிகவும் மெலிதான கைக்கடிகாரங்கள் உருவாக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment