siruppiddy nilavarai.com navarkiri.net

January 9, 2013

புத்தம் புதிய அம்சங்களுடன் Firefox 18.0 வெளியானது

முன்னணி உலாவிகளின் வரிசையில் மூன்றாவதாகத்திகழும் Firefox - இன் புத்தம் புதிய பதிப்பான Firefox 18.0 - இனை Mozilla நிறுவனம் வெளியிட்டுள்ளது. Retina திரைக்கு ஒத்திசைவானதாக வடிவமைக்கப்பட்டுள்ள இப்புதிய பதிப்பானது Windows, Mac, மற்றும் Linux இயங்குதளங்களில் செயற்படக்கூடியவாறு காணப்படுகின்றது. தவிர முந்தைய பதிப்பில் காணப்பட்ட சிறு தவறுகள் நீக்கப்பட்டுள்ளதுடன் விரைவான JavaScript தொழிற்பாட்டினை கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment