siruppiddy nilavarai.com navarkiri.net

January 9, 2013

விரைவில் அறிமுகமாகும் E-paper Touchscreen Tablet

Tablet கணினிகளின் தொழில்நுட்ப புரட்சியின் பயனாக E-paper Touchscreen Tablet ஆனது விரைவில் அறிமுகமாக காத்திருக்கின்றது. முற்றிலும் தொடுகையூடான செயற்பாட்டினை மேற்கொள்வதற்கு 10.7 அங்குல அளவுடைய திரையினை இச்சாதனம் கொண்டுள்ளதோடு அத்தொடுதிரையானது மீள்தன்மை உடையதாகவும் காணப்படுகின்றது. Intel, Plastic Logic மற்றும் Queen’s University ஆகியவை இணைந்து அறிமுகப்படுத்தும் இந்த E-paper Touchscreen Tablet ஆனது Core i5 Processor - இனைக்கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.( காணொளி ,இணைப்பு)

No comments:

Post a Comment