siruppiddy nilavarai.com navarkiri.net

January 5, 2013

மூளையை இளமையாக வைத்திருக்க

          
 
மீன் எண்ணெயையும் சாப்பிட வேண்டும்! மீன் எண்ணெயில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் என்ற ஊட்டச்சத்து அதிக அளவில் உள்ளது. இந்த ஒமேகா-3, மூளையை இளமையாக வைத்திருக்க உதவுவதாக அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந் துள்ளனர்.

67 வயதுள்ள சுமார் 1500 பேரிடம் ஆய்வு நடத்தி அவர்கள் இதை கண்டுபிடித்துள்ளனர். ஒமேகா அமிலத்தை குறைவாக சாப்பிட்டவர்களின் மூளை சுருங்கியும் ஞாபக மறதி, மனநிலை பிறழ்வு போன்ற பாதிப்புக்கும் ஆளாகி இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

எனவே ஒமேகா அமிலம் நிறைந்த மீன்களையும் மீன் எண்ணெயையும் சாப்பிட வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்

No comments:

Post a Comment