சீனாவின்
இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ZTE ஆனது தனது புதிய உற்பத்தியான
ZTE P945 எனும் ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
1280 x 720 Pixel HD Resolution உடையதும் 5.7 அங்குல அளவுடையதுமான
தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசிகள் Android 4.0 Ice Cream Sandwich
இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாகக் காணப்படுகின்றது. மேலும் 1.2GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Processor, 8 மெகாபிக்சல் பிரதான கமெரா மற்றும் 1 மெகாபிக்சல் துணைக்கமெரா ஆகியவற்றினையும் கொண்டுள்ளதோடு 3000mAh கொள்ளளவுடையதும் வினைத்திறன் கூடியதுமான மின்கலத்தினையும் உள்ளடக்கியுள்ளது |
January 5, 2013
ZTE அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment