Alcatel எனும் நிறுவனமானது ஏனைய கைப்பேசிகளிலிருந்து மேம்படுத்தப்பட்ட சில
அம்சங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்ட Alcatel One Touch Smart எனும் கைப்பேசிகளை
அறிமுகப்படுத்துகின்றது. இக்கைப்பேசிகள் 4 அங்குல அளவுடையதும் WVGA தொழில்நுட்பத்தில் அமைந்ததுமான முழுமையான தொடுதிரை வசதியினைக் கொண்டுள்ளதுடன் 1GHz வேகத்தில் செயலாற்றும் Processor மற்றும் பிரதான நினைவகமாக 512MB RAM ஆகியவற்றினையும் கொண்டுள்ளது. இவற்றுடன் 5 மெகாபிக்சல்கள் உடைய அதி துல்லியமான கமெரா 4GB வரையிலான உள்ளக மெமரி இணைக்கப்பட்டுள்ளது. இவற்றின் விலையானது 260 அமெரிக்க டொலர்களாகும் |
December 15, 2012
அறிமுகமாகின்றது Alcatel One Touch Smart கைப்பேசிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment