<
div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கொழும்பு கொம்பனித் தெரு வீதியில் ஒரு கோடி ரூபா வரை கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். குறித்த பிரதேசத்தில் உள்ள வர்த்தகர் ஒருவரிடம் இருந்து சுமார் ஒரு கோடி ரூபா பணம் கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இனந்தெரியாத சிலரால் இன்று மாலை இந்த கொள்ளை மேற்கொள்ளப்பட்டதாகவும், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பச்சை மற்றும் நீள நிறத்திலான ஜீப் வாகனங்களில் வந்தவர்களே பணத்தை கொள்ளையிட்டுச் சென்றதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. தாம் குற்றவிசாரணை திணைக்களத்தின் அதிகாரிகள் என தெரிவித்து சோதனையிடும் போர்வையில் வர்த்தகரிடம் இருந்து பணத்தை கொள்கையிட்டுள்ளனர்

No comments:
Post a Comment