| போப் ஆண்டவர் 16ஆம்
பெனடிக்ட் சமீபத்தில் டுவிட்டர் சமூகவலைத்தளத்தில் நுழைந்தார்.
இந்நிலையில் இவர் தனது முதல் ட்வீட்டில், அன்பு நண்பர்களே, டிவிட்டர் மூலமாக உங்களைத் தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது பதில்களுக்கு எனது நன்றிகள். அனைவரையும் எனது இதயத்தின் அடி ஆழத்திலிருந்து ஆசிர்வதிக்கிறேன் என்று கூறியுள்ளார். 85 வயதாகும் 16ம் பெனடிக்ட் தான் டுவிட்டருக்குள் நுழைந்த முதல் போப் ஆண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது |


No comments:
Post a Comment