சனிக்கிழமை, 13 ஒக்ரோபர் 2012,By.Rajah.
யாழ். போதனா வைத்திசாலைப் பணிப்பாளராக கடமையாற்றி, தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ள திருமதி பவானி பசுபதிராஜாவை மீண்டும் வைத்தியசாலையின் பணிப்பாளராக நியமிக்குமாறு ஜி.எல்.பீரிஸிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்ட வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று மக்கள் மற்றும் அரச அதிகாரிகளைச் சந்தித்தபோது இக்கருத்தை முன்வைத்துள்ளார்.
யாழ் போதனா வைத்திசாலைப் பணிப்பாளராக கடமையாற்றிய திருமதி பவானி பசுபதிராஜா வைத்தியசாலையில் முறைகேடான சம்பவங்களில் ஈடுபட்டமையால் தற்போது இடமாற்றப்பட்டுள்ளார்.
எனவே அவரை மீண்டும் யாழ். போதனா வைத்திசாலைப் பணிப்பாளராக கொண்டுவர வேண்டும். வைத்தியசாலையில் அவர் பல்வேறு அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டவர் என யாழ் போதனா வைத்திசாலை வைத்தியர் வைத்திய கலாநிதி ஜீவா, அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் வோண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், தீவகப் பிரதேச வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு மேலதிக நிதிவளங்கள் தேவையாக உள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ் குடாநாட்டில் பின்தங்கிய கிராமிய வைத்தியசாலைகளில் வைத்தியர்கள், தாதியர்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும், அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

No comments:
Post a Comment