Sony நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Xperia T2 இனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
ஒரு சிம்மைப் பயன்படுத்தும் வசதி மற்றும் இரட்டை சிம்களை பயன்படுத்தும் வசதியைக் கொண்ட இரண்டு வகையான பதிப்பை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்நிலையில் தற்போது குறித்த கைப்பேசி தொடர்பான சில தகவல்களும், புகைப்படங்களும் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன.
6 அங்குல அளவுடைய திரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்கான 1.1 மெகாபிக்சலை உடைய கமெரா என்பவற்றினைக் கொண்டுள்ளது.
இவற்றுடன் 1.4GHz வேகத்தில் செயற்படக்கூடிய Processor, பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றுடன் சேமிப்பு நினைவகமாக 8GB கொள்ளளவினையும் உள்ளடக்கியுள்ளது.

No comments:
Post a Comment