siruppiddy nilavarai.com navarkiri.net

February 2, 2014

ஸ்மாட் கைபேசி விரைவில் அறிமுகம்


HTC நிறுவனமானது M8 Mini எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

தற்போது கைப்பேசி சந்தையில் ஏனைய நிறுவனங்களுக்கு ஈடாக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள இந்த நிறுவனம் M8 Mini எனும் புதிய அம்சங்களைக் கொண்ட கைப்பேசியினை வெளியிடவுள்ளது.

இக் கைப்பேசியானது 5 அங்குல தொடுதிரை, Snapdragon 800 SoC Processor மற்றும் 2GB RAM, என்பனவற்றுடன் 16GB சேமிப்பு கொள்ளளவை உள்ளடக்கியதாக வெளிவரவுள்ளது.

மேலும் கூகுளின் Android 4.4 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இக்கைப்பேசியில் 2,900 mAh மின்கலமும் இணைக்கப்படவுள்ளது

No comments:

Post a Comment