Samsung நிறுவனமானது Galaxy S3 Neo+ எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்து வைத்துள்ளது.
சீனாவில் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இக்கைப்பேசியானது 4.8 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 1.4GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Quad Core Processor இனையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும் இரட்டை சிம் வசதி கொண்ட இக்கைப்பேசி கூகுளின் Android 4.3 Jelly Bean இயங்குதளத்தினை அடப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2,100 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment